சினிமா

வெவ்வேறு டிரெஸ்ஸில் வேற லெவல்.. பீஸ்ட பட நடிகை வெளியிட்ட வீடியோ…

Published

on

தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமுடி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.  இப்படம்  2012ம் ஆண்டு வெளியானது. ஆனால், அப்படம் ரசிகர்களை கவரவில்லை. எனவே, எனக்கு தமிழே வேண்டாம் எனக்கூறி தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். இந்த இந்த 10 வருடங்களில் அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். அதோடு, விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

சமீபகாலமாக வெவ்வேறு உடைகள் மாறும் வீடியோ டிரெண்டிங் ஆகி வருகிறது. குறிப்பாக நடிகைகள் இதுபோன்ற வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பூஜா ஹெக்டேவும் இதுபோல ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Trending

Exit mobile version