Connect with us

சினிமா

நடிகர் அல்லு அர்ஜூனின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியானது!

Published

on

நடிகர் அல்லு அர்ஜூனின் அடுத்தப் படம் குறித்தான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ‘புஷ்பா’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு எதிர்பார்ப்பு நிலவுகிறது. ’புஷ்பா’ முதல் பாகத்தில் எடிட் செய்யப்பட்ட பல போர்ஷன்கள் குறிப்பாக பகத் பாசிலின் காட்சிகள் அதிக அளவில் இரண்டாம் பாகத்தில் இடம் பெறுகிறது எனவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அல்லு அர்ஜூனின் அடுத்தப் படம் குறித்தான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் பூஷன் குமார் மற்றும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா ஆகியோர் தங்களது அடுத்தப் படத்தை அல்லு அர்ஜூனுடன் அறிவித்துள்ளனர்.

மிகப் பிரம்மாண்டமான பொருட்ச்செலவில் உருவாக இருக்கும் இந்தப் படத்தை டி-சீரிஸ் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. தயாரிப்பாளர் பூஷன் குமார், பிரனய் ரெட்டி வங்கா, இணை தயாரிப்பாளர் ஷிவ் சனானா மற்றும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் சமீபத்தில் இந்த மிகப்பிரம்மாண்டமான படத்தை முறையாக சாத்தியப்படுத்த சமீபத்தில் சந்தித்துள்ளனர். டி-சீரிஸ் பிலிம்ஸ் புரொடக்‌ஷன் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரிக்கும் சந்தீப் வாங்காவின் ’ஸ்பிரிட்’ படத்தின் படப்பிடிப்பை அல்லு அர்ஜூன் முடித்தவுடன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா8 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.04.2026

செய்திகள்9 மணி நேரங்கள் ago

தமிழக சட்டசபை தேர்தல் 2026: நேரடி அப்டேட்கள், பிரச்சாரம் தீவிரம், டாஸ்மாக் மூடல் அறிவிப்பு!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

சித்திரை மாத ராசி பலன் 2026: சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி – 12 ராசிகளுக்கு என்ன பலன்?

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சனி பெயர்ச்சி 2027: மேஷ ராசியில் சனி – யாருக்கு ஏழரை சனி, யாருக்கு அதிர்ஷ்டம்?

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

சனி பெயர்ச்சி 2027: 30 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் சனி – எந்த ராசிகளுக்கு ராஜயோகம்?

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

தமிழ் புத்தாண்டு 2026: மனதை வருடும் இனிய வாழ்த்துக்கள் & கவிதை மெசேஜ்கள்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

மங்களாதித்ய யோகம் 2026: மே மாதத்தில் 3 ராசிகளுக்கு செல்வ வெள்ளம் – வாழ்க்கை மாறும்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

தமிழ் புத்தாண்டு 2026: பராபவ ஆண்டில் இந்த 5 ராசிகளுக்கு பணமழை – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு அறிவிப்பு – ரூ.16 லட்சம் சம்பளம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: டிப்ளமோ படித்தவர்களுக்கு இன்ஜினியர் வேலை – 5 காலியிடங்கள்!

சினிமா7 நாட்கள் ago

திரிஷா வெளியிட்ட பரபரப்பு பதிவு: ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய புதிய அப்டேட்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

சென்னை ஐஐடி வேலைவாய்ப்பு 2026: ரூ.18,000 சம்பளத்தில் Junior Executive பணிகள் – உடனே விண்ணப்பிக்க!

கிரிக்கெட்7 நாட்கள் ago

ஐபிஎல் 2026: மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் ஹாட் ஸ்ட்ரீக் – 3 போட்டிகளில் 3 வெற்றி, புள்ளிப்பட்டியலில் முதல் இடம்!

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாளில் நிராகரிக்கப்பட்ட 2449 பேரின் வேட்பு மனுக்கள். தமிழ்நாடு தேர்தல் களம். இறுதி வேட்பாளர் பட்டியல்.

ஆன்மீகம்6 நாட்கள் ago

இந்தியாவில் காலக்கோடு மற்றும் காலத்தின் கணக்கு மாற்றப்பட இருக்கிறதா? அப்படி மாறினால் என்ன விளைவுகள் ஏற்படும்?

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் – ஆனால் அந்த கைகளில் இன்று வேலை வாய்ப்பு இல்லை

ஆரோக்கியம்7 நாட்கள் ago

மொபைல் அடிமையாகும் குழந்தைகள்: பேசும் திறன் குறையும் அபாயம் – ஆய்வு எச்சரிக்கை!

Translate »
Startchancenprogramm für köln. Making digital tools accessible for everyone. və rayon İcra hakimi rafiq cəlilov Şəhidin  büküldüyü bayrağı  şəhidin atasına təqdim etdi.