Connect with us

இந்தியா

6 வயது ஜென் ஆல்ஃபா சிறுவன் ஆதித்யாவைக் கண்டு அஞ்சும் பீகார் அரசு

Published

on

6 வயது ஜென் ஆல்ஃபா சிறுவன் ஆதித்யாவைக் கண்டு அஞ்சும் பீகார் அரசு.

பீகார் தலைநகர் பாட்னாவில், BPSC தேர்வில் முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராடி வருகின்றனர்.

இப்போராட்டத்திற்கு ஆதரவாக, “முதல்வர் பதவி விலக வேண்டும்” என்றும், “மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் பதாகைகளை ஏந்தி போராடிய 6 வயது சிறுவன் ஆதித்யாவையும், அவரது தாயையும் போலீசு கைது செய்துள்ளது.

பீகார் அரசின் இத்தகைய அடக்குமுறையை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

கீழே உள்ள லிங்கில் வீடியோவைக் காண்க.

https://www.facebook.com/reel/1337196755160301

https://www.facebook.com/reel/27939044929091461

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Career spouse. Remote social media roles offer this flexibility. Rrb paramedical recruitment 2024, eligibility criteria, application form.