சினிமா செய்திகள்
வந்தா ராஜாவாதான் வருவேன் டீஸர் யூடியூபில் எப்போ வரும்?
Published
4 years agoon
By
seithichurul
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி – அக்ஷய் நடிப்பில் வெளியான 2.0 படத்துடன் திரையரங்கில் சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர் வெளியானது. ஆனால், யூடியூப் உள்ளிட்ட இணையதளங்களில் டீஸர் இன்னும் வெளியாகவில்லை.
யூடியூபில் அதிகளவில் டிரெண்டாக்க வேண்டும் என காத்திருந்த சிம்பு ரசிகர்களுக்கு அது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில், நாளை காலை 11 மணிக்கு யூடியூபில் வந்தா ராஜாவாதான் வருவேன் டீஸர் ரிலீசாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக திரையரங்கில் டீஸரை பார்த்தவர்கள் சிம்பு மாஸ் காட்டியுள்ளார் என தெரிவித்து வருகின்றனர்.
You may like
என் மகன் சிம்புவுக்கு பெண் பார்க்க அவர் ஒருவரால் தான் முடியும்: டி ராஜேந்தர் பேட்டி
சிம்பு குரலில் விஜய்யின் வாரிசு பட பாடல்.. தீ.. இது தளபதி.. இணையத்தைத் தெறிக்கும் பாடல்!
பத்து தல முடிந்தது.. சிம்புவின் அடுத்த படம் இந்த இயக்குனருடன் தானா?
ஒரே நாளில் வெளியான இரண்டு சிம்பு படங்களின் ரிலீஸ் தேதி! ரசிகர்கள் குஷி
சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் டி ராஜேந்தர்: சிம்பு அறிக்கை
நாளை சிம்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டம்: சூப்பர் அறிவிப்பு!