Connect with us

இந்தியா

லிவ்-இன் துணைக்கு குடும்ப ஓய்வுதியம் வழங்க உத்தரவு

Published

on

குடும்ப ஓய்வுதியம் தொடர்பாக சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் நவீன்சாவ்லா, மது ஜெயின் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது…

மனைவி விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ளாமல் பிரிந்து சென்ற பிறகு மனுதாரரான அரசு ஊழியர் 1983ல் வேறொரு பெண்ணுடன் சேர்ந்து வாழத் தொடங்கினார். அந்த உறவின் மூலம் 2 குழந்தைகள் பிறந்தன. லிவ்-இன் உறவில் இருந்ததால் மனைவியையும் மகளையும் புறக்கணித்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக 4 ஆண்டுகளுக்கு ஊதிய குறைப்பு தண்டனையை அவர் எதிர்கொண்டுள்ளார்.

தற்போது குடும்ப ஓய்வுதியத்தில் 40 ஆண்டாக சேர்ந்து வாழ்ந்த துணை மற்றும் குழந்தைகளின் பெயர்களைச் சேர்க்கும் அவரது முயற்சிகளை தவறான நடத்தை என கருதி ஓய்வுக்கு பிந்தைய பலன்களை மறுப்பது சரியல்ல. இது தொடர்பாக மத்திய தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்கிறோம்.

மனு தாரரின் நிறுத்தப்பட்ட மாதாந்திர ஓய்வுதியம் மற்றும் பணிக்கொடையின் 50 சதவீதத்தை ஆண்டுக்கு 6 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த அறிவுறுத்துகிறோம். அதேபோல் குடும்ப ஓய்வுதியம் மற்றம் சுகாதார வசதிகளுக்கான பட்டியலில் துணை மற்றும் அவரது குழந்தைகளின் பெயர்களை சேர்ப்பதற்கான மனுதாரரின் கோரிக்கையை கருத்தில் கொள்ளுமாறு அரசுக்கு பரிந்துரைக்கிறோம்.

இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா2 மணி நேரங்கள் ago

‘மை லார்ட்“ மக்களுக்குத் தேவையான, அர்த்தமுள்ள படம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

டெஸ்லா சைபர் டிரக் கார் மான்செஸ்டர் கோவை சாலைகளில் வலம் வந்தது

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 09.02.2026

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

08.02.2026 தமிழ் பஞ்சாங்கம்: ஸப்தமி திதி, சுவாதி நட்சத்திரம், ராகுகாலம் மற்றும் நன்முகூர்தம் தகவல்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

09.02.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் வேலை, பணம், குடும்ப வாழ்க்கை எப்படி?

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

Surya Peyarchi 2026: பிப்ரவரி 13 முதல் கும்ப சங்கராந்தி – இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

சுக்கிரன் நட்சத்திரப் பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டமுசுக்கிரன் நட்சத்திரப் பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டமும் பணவரவும்!ம் பணவரவும்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

இந்தியா–அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தம்: தமிழ்நாடு எப்படி பயன் பெறும்?

வணிகம்21 மணி நேரங்கள் ago

இந்தியா–அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம்: 0% சுங்க வரி பெறும் பொருட்களின் முழுப் பட்டியல்

இந்தியா23 மணி நேரங்கள் ago

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுக்க வற்புறுத்தினால் கைது: கோவா போலீஸ் கடும் நடவடிக்கை

தமிழ்நாடு6 நாட்கள் ago

“இன்ஸ்டா கிளிப்புகள் அல்ல… உண்மையான வேலைவாய்ப்புகளையே உருவாக்குகிறோம்” – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உறுதி

வணிகம்7 நாட்கள் ago

தமிழ்நாடு அரசு ஓய்வூதியம்: குடும்பப் பாதுகாப்பு நிதி ரூ.50,000 இனி மாவட்டத்திலேயே வழங்கப்படும் | GO 267!

சினிமா4 நாட்கள் ago

லெஜெண்ட் சரவணனின் அதிரடி ஆக்ஷனில் ‘லீடர்’!

வணிகம்7 நாட்கள் ago

பட்ஜெட் 2026: அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் – திட்டப் பெயர்கள் & விவரம்

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 04.02.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித்துளிகள் – 03.02.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 03.02.2026

இந்தியா6 நாட்கள் ago

இந்திய சட்டங்களை பின்பற்றாவிட்டால் வெளியேறுங்கள்: WhatsApp-க்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

இந்தியா5 நாட்கள் ago

ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் உலகத் தலைவர்களின் மாறாத இளமைக்கு காரணம் தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

EPF சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருமா? ஊழியர்களின் சேமிப்பை அதிகரிக்க EPFO ஆலோசனை!

Translate »
yıllık burç yorumları. Ist eine avocado obst oder gemüse. Des histoires audio et chansons pour enfants.