Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.09.2026

Published

on

  1. மதுரை அரசு இராசாசி மருத்துவமனை அருகே முதலமைச்சர் விஜயை பார்க்க வந்த 10க்கும் மேற்பட்டோர் மயக்கம்
  2. வர்ற செப்டம்பர் 30-ஆம் தேதி தனியார் பஸ்கள் ஸ்ட்ரைக் அறிவிச்சிருக்காங்க. அவங்க கோரிக்கை என்னன்னா, அரசு பஸ்ல இருக்குற மாதிரியே தனியார் பஸ்லயும் பெண்கள், திருநங்கையர், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமா பயணம் செய்ய அனுமதிக்கணுமாம். அப்படி செஞ்சா வர்ற நஷ்டத்துக்கு அரசாங்கம் தனியாருக்கு மானியம் கொடுக்கணும்னு கேட்குறாங்க.
  3. இளைஞர்களை ஊக்குவிக்க நகரின் பிரம்மாண்ட விளம்பரப் பலகைகளில் விஞ்ஞானிகள்!* அங்க இருக்குற இளைஞர்கள் சினிமா நடிகரை போல ஆகணும்னு நினைக்க கூடாது, விஞ்ஞானி போல ஆகணும்னு நினைக்கணும்னு சீன அரசாங்கம் இப்படி செய்யுதாம்.
  4. டிராஃபிக் அபராத நிலுவையை EB பில்லில் சேர்க்கலாமா? உச்சநீதிமன்றம் சொன்ன அதிரடி யோசனை!
  5. தமிழ்நாட்டில் சாலைகள், தெருக்கள், நீர்நிலைகள் உள்ளிட்ட பொது இடங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கி மறுபெயரிடுமாறு மாநில பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ஆணையம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சாதிப் பெயர்களை நீக்குவதற்கான 2025ஆம் ஆண்டு தமிழக அரசாணையைச் செயல்படுத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீக்கியதைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா11 மணி நேரங்கள் ago

ஆசிய விளையாட்டு பதக்க பட்டியல்

இந்தியா11 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.10.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.09.2026

ஆன்மீகம்1 வாரம் ago

நாளை மகாபரணி .. மரண பயம் நீங்க… முன்னோர்களின் ஆசி பெற யம தீபம் ஏற்றுங்கள்

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: அகவிலைப்படி 60%-ல் இருந்து 64% ஆக உயருமா? யாருக்கு எவ்வளவு சம்பள உயர்வு?

ஆன்மீகம்1 வாரம் ago

செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்: பூச நட்சத்திரத்தில் நுழையும் செவ்வாய்.. இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் வளர்ச்சி!

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: ஜூலை முதல் DA உயர்வு? 64% வரை அதிகரிக்க வாய்ப்பு – சம்பளம் எவ்வளவு உயரும்?

ஆன்மீகம்1 வாரம் ago

குரு பெயர்ச்சி பலன்கள்: மகம் நட்சத்திரத்தில் நுழையும் குரு.. இந்த 4 ராசிகளுக்கு தொழில், பணவரவு மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றம்!

Translate »
Get more website visitors.