Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.08.2026

Published

on

  1. இந்தியச் சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமை விதிகளின்படி, காவல்துறை உள்ளிட்ட எவருக்கும் சாதாரண சூழ்நிலைகளில் ‘சோக் ஹோல்டு’ (#Choke_hold ) செய்ய சட்டப்பூர்வ உரிமை இல்லை.
  2. இந்தியாவில் ரோஹிங்கியா அகதிகள், வங்க மொழி பேசும் முஸ்லிம்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடம் கோருவோரை குறிவைத்து சட்ட அமலாக்க அமைப்புகள் நடவடிக்கை எடுப்பதாகவும், பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு குறித்தும் ஐ.நா. இனப் பாகுபாடு ஒழிப்பு குழு கவலை தெரிவித்துள்ளது
  3. அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் வார்த்தைகள் ரீல்ஸாக மாறுவதை தடுக்க நேரடி ஒளிபரப்பை சுமார் 15 நிமிடங்கள் வரை தாமதமாக ஒளிபரப்பு செய்ய ஆலோசனை.
  4. நேபாள வெள்ளம்: 100 பேர் உயிரிழப்பு! நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 100 பேர் உயிரிழந்ததாகவும், 350-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கும்பகோணத்தில் இருந்து சுற்றுலா சென்ற 57 பேரில் 20 பேர் தப்பியதாகவும், மேலும் 37 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
  5. தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் காலியாக இUந்த உறுப்பினர் பதவிகளுக்கு ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டாக்டர் ஆர்.என்.மஞ்சுளா மற்றும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி சுகந்தி ஆகியோர் நியமிக்கப்பட்யடள்ளனர்.
  6. கடந்த 13 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், நாளை மறுநாள் சட்டமன்றத்தில் நடைபெற உள்ள போக்குவரத்து மானிய கோரிக்கையின்போது, முதலமைச்சர் விஜய் கட்டணத்தை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்றும், அப்படி அறிவிக்காவிட்டால் ஸ்டிரைக் நடத்துவோம் என்றும் ஆட்டோ-டாக்ஸி தொழிலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
  7. டெல்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் லட்கி யோஜனா திட்டத்தை முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்.
  8. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக வரும் செபடம்பர் 1ம் தேதி தண்ணிர் திறந்து விட முதல்வர் விஜய் வருகிறார்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா7 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா7 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா7 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
chatgpt video tutorials. ta andi arte.. When you submit an article to weblogspace, we collect the information you provide through the submission form, such as your name, email address,.