Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

Published

on

  1. டாஸ்மாக் கடைகளைத் தனியார் வசம் ஒப்படைக்க முடிவு. முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குட்பட்ட பகுதிகளில் தனியார்மயமாக்கல் தொடங்கப்படும் – தமிழ்நாடு அரசு முடிவு.
  2. ரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல் மற்றம் வோடஃபோன் ஐடியா ஆகிய மன்னளி தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை சுமார் 12 வரை அடுத்த சில மாதங்களில் உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  3. டாஸ்மாக் மூலம் அரசின் வருவாயை அதிகரிக்க மது பானங்கள் மீது கூடுதல் வரி விதிக்க அரசு திட்டம். சுற்றுச்சூழல் மற்றும் சமூந நலத்துறை என்ற பெயரில் புதிய வரிமுறையை சேர்க்க முன்மொழிவு தாக்கல்.
  4. இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.150 உயர்ந்து கிராம் ரூ.13900க்கும் சவரன் ரூ.111200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  5. தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வுதியத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி சுமார் 14000 கோடி குறைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வுதிய திட்டத்திற்கான ஆண்டு ஒதுக்கீடு ரூ.11000 கோடி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
  6. சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 15 நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Q&a tutorial forum on bible quiz and christian religious knowledge. hospital jobs. indian navy ssr medical assistant recruitment notification 2024 : apply online.