Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.01.2026

Published

on

  1. கல்வி மிகுந்த செலவு மிக்கதாக இருக்கக் கூடாது. – ராகுல்காந்தி எம்.பி.
  2. நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஒரு தனியார் பள்ளியின் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட ராகுல்காந்தி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
  3. “ரெயில்ஒன்“ செயலியில் டிக்கெட் புக் செய்தால் 3சதவீதம் கட்டண சலுகை – நாளை முதல்.. டிஜிட்டல் பரிவர்த்தனை ஊக்குவிக்க ரயில்வே வாரியம் அறிவிப்பு
  4. திருவள்ளுவர் தினத்தன்று மதுக்கடைகளை மூட உத்தரவு.
  5. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் நோயாளிகன் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு 24 மணி நேரமும் அடையாள அட்டை கட்டாயம். – கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் நடந்த சம்பவம் காரணமாக மருத்துவத்துறை நடவடிக்கை.
  6. விளம்பரத்துடன் கூடிய பார்சல் பாக்சிற்கு கட்டணம் வசூலித்ததால் ஓட்டலில் உணவு வாங்கியவருக்கு ரூ.12000 இழப்பீடு வழங்க நெல்லை நுசுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு.
  7. டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் 19ம் தேதி விஜய் ஆஜராக சம்மன்.
  8. ஆபத்தான பயணங்களை தவிர்க்கும் விதமாக இனி பத்தே நிமிடங்களில் வாடிக்கையாளர்களிடம் பொருள்களை கொண்டு சேர்க்கும் அதிவேக டெலிவரிகளை நிறுத்த பிளிங்கிட், ஜொமேட்டோ, ஸ்விக்கி, ஜெப்டோ மற்றும் இன்ஸ்டாமார்ட் போன்ற நிறுவனங்கள் முடிவு.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கண்கள் தரும் எச்சரிக்கை சைகைகள்.. இந்த 5 அறிகுறிகளை அலட்சியம் செய்தால் பார்வை பாதிப்பு உறுதி!

இந்தியா11 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.05.2026

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

படுக்கையே பகையாகும் கொடுமை!” — படுக்கைப் புண்கள் (Bedsores) எப்படி உருவாகின்றன? அதனைத் தடுப்பது எப்படி?

வணிகம்12 மணி நேரங்கள் ago

PPO Number என்றால் என்ன? ஓய்வூதியதாரர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

300 ஆண்டுகளுக்கு பிறகு அரிய சனி ஜெயந்தி யோகம்: இந்த 4 ராசிகளுக்கு பணம், பதவி, அதிர்ஷ்டம் குவியும்!

இந்தியா13 மணி நேரங்கள் ago

தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ராட்சத டைனோசர்: 27 மீட்டர் நீளம், 27 டன் எடை கொண்ட அதிசயம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

Gajakesari Yoga 2026: ஜூலை 14 முதல் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! செல்வம், வெற்றி, முன்னேற்றம் குவியும்!

வணிகம்13 மணி நேரங்கள் ago

EPFO புதிய மாற்றம்: PF பணம் பெறும் நடைமுறை இனி வேகமாகும்! Auto Settlement மூலம் பெரிய நன்மை!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

Trigrahi Yoga 2026: மே 17 முதல் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்! பணவரவும் வெற்றியும் குவியும்!

தமிழ்நாடு19 மணி நேரங்கள் ago

“விஜய் முதல்வரானதில் எனக்கு என்ன பொறாமை?” – ரஜினிகாந்த் விளக்கம்

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் CSIR-SERC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: ITI, டிப்ளமோ முடித்தவர்களுக்கு 29 பயிற்சி பணியிடங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

கடந்த மே 3 ம் தேதி நடைபெற்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ரத்து

ஆரோக்கியம்6 நாட்கள் ago

40 வயதுக்கு பிறகு கண் பரிசோதனை அவசியம்.. இல்லையெனில் பார்வை பாதிப்பு அபாயம் அதிகம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

அதிமுகவில் பிளவு சர்ச்சை.. ஜெயக்குமார் வெளியிட்ட வீடியோவால் அரசியல் பரபரப்பு!

இந்தியா7 நாட்கள் ago

தமிழக வெற்றிக்கு பிறகு கேரளாவில் களமிறங்கும் தவெக: வயநாட்டில் முதல் அணி அமைக்கும் முயற்சி

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.05.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.05.2026

இந்தியா6 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு மற்றும் புதிய மோசடி எச்சரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

இந்திய ரயில்வே முன்பதிவு முறையில் பெரிய மாற்றம் – ஆகஸ்ட் முதல் புதிய AI சிஸ்டம்

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 12.05.2026

Translate »
Inteligência artificial para pmes : como a sheer capital está a simplificar o futuro. aaa mush love faq. Produkcja kontraktowa suplementów diety.