Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.01.2026

Published

on

  1. மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத் நகராட்சியில் தலைவர் பதவியை கைப்பற்ற பாஜகவும் காங்கிரசும் கூட்டணி அமைத்தன. காங்கிரசின் 12 உறுப்பினர்கள் ஆதரவுடன் பாஜக வேட்பாளர் தேஜஸ்ரீ காஞ்சலே வெற்றி பெற்றார். இதனால் 25 ஆண்டுகளாக சிவசேனா கோட்டையாக இருந்த அம்பர்நாத் நகராட்சியை அக்கட்சி இழந்துள்ளது.
  2. அரசு டெண்டர்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்த ஒன்றிய அரசு திட்டம். – 2020 கல்வான் மோதலுக்கு பிறகு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் சீன உதிரி பாகங்கள் தொழில்நுட்பக் கருவிகளின் தட்டுப்பாட்டால் பல திட்டங்கள் முடங்கி கிடப்பதால் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதாம்.
  3. தங்கள் கட்சி அலுவலகத்தில் புகுந்து திடீர் சோதனை என்ற பெயரில் ஆவணங்களை திருடியதாக கொல்கத்தா காவல்துறையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புகாரளித்ததன் பேரில் கட்சி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்தது மிரட்டல் ஆவணங்களை திருடியது மின்னணு ஆவணங்களை சேதப்படுத்தியது ஆகிய 4 பிரிவுகளில் அமலாக்கத்துறை மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  4. பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் கேட்டால் 9498452110, 9498452120, 9498452130 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம். அமைச்சரின் பேரிலோ அல்லது அதிகாரிகளின் பேரிலோ ஆவணப்பதிவிற்கென்று கையூட்டு கேட்டால் ctsec@tn.gov.in என்ற இ-மெயில் முகவரியிலோ புகார் அளிக்கலாம் என பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
  5. முதன்முறையாக இந்தியாவுக்கான தாலிபான் தூதரக அதிகாரியை நியமித்தது ஆப்கானிஸ்தான் அரசு.
  6. மத்தியப்பிரதேசம் மாட்டுச்சாணம் சிறுநீரில் இருந்து கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்க ஜபல்பூர் பல்கலையில் ரூ.3.50 கோடி செலவில் நடந்த ஆய்வில் முறைகேடு என விசாரணை. ரூ.1.92 கோடிக்கு சாணம் சிறுநீர் வாங்கியதாகவும் ஆய்வுக்காக பல நகரங்களுக்கு பயணம் செய்ய மீதி தொகை செலவானதாகவும் கணக்குகள் காட்டப்பட்டுள்ளன.
  7. பின்னால் வந்தவர்கள் முந்திக் கொண்டனர். டிரம்புடன் மோடி பேசாததால் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவில்லை. எனவே கூடுதல் வரிவிதிப்புகள் தவிர்க்க முடியாது. – அமெரிக்க வர்த்தக மந்திரி பேச்சு.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா2 மணி நேரங்கள் ago

‘மை லார்ட்“ மக்களுக்குத் தேவையான, அர்த்தமுள்ள படம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

டெஸ்லா சைபர் டிரக் கார் மான்செஸ்டர் கோவை சாலைகளில் வலம் வந்தது

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 09.02.2026

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

08.02.2026 தமிழ் பஞ்சாங்கம்: ஸப்தமி திதி, சுவாதி நட்சத்திரம், ராகுகாலம் மற்றும் நன்முகூர்தம் தகவல்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

09.02.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் வேலை, பணம், குடும்ப வாழ்க்கை எப்படி?

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

Surya Peyarchi 2026: பிப்ரவரி 13 முதல் கும்ப சங்கராந்தி – இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

சுக்கிரன் நட்சத்திரப் பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டமுசுக்கிரன் நட்சத்திரப் பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டமும் பணவரவும்!ம் பணவரவும்!

வணிகம்22 மணி நேரங்கள் ago

இந்தியா–அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தம்: தமிழ்நாடு எப்படி பயன் பெறும்?

வணிகம்22 மணி நேரங்கள் ago

இந்தியா–அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம்: 0% சுங்க வரி பெறும் பொருட்களின் முழுப் பட்டியல்

இந்தியா23 மணி நேரங்கள் ago

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுக்க வற்புறுத்தினால் கைது: கோவா போலீஸ் கடும் நடவடிக்கை

தமிழ்நாடு6 நாட்கள் ago

“இன்ஸ்டா கிளிப்புகள் அல்ல… உண்மையான வேலைவாய்ப்புகளையே உருவாக்குகிறோம்” – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உறுதி

வணிகம்7 நாட்கள் ago

தமிழ்நாடு அரசு ஓய்வூதியம்: குடும்பப் பாதுகாப்பு நிதி ரூ.50,000 இனி மாவட்டத்திலேயே வழங்கப்படும் | GO 267!

சினிமா4 நாட்கள் ago

லெஜெண்ட் சரவணனின் அதிரடி ஆக்ஷனில் ‘லீடர்’!

வணிகம்7 நாட்கள் ago

பட்ஜெட் 2026: அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் – திட்டப் பெயர்கள் & விவரம்

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 04.02.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 03.02.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித்துளிகள் – 03.02.2026

இந்தியா5 நாட்கள் ago

ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் உலகத் தலைவர்களின் மாறாத இளமைக்கு காரணம் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

இந்திய சட்டங்களை பின்பற்றாவிட்டால் வெளியேறுங்கள்: WhatsApp-க்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

வணிகம்5 நாட்கள் ago

EPF சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருமா? ஊழியர்களின் சேமிப்பை அதிகரிக்க EPFO ஆலோசனை!

Translate »
, 3 yeni ürünü yoga severler ile buluşturdu; yoga matı, spor havlusu ve yoga çorabı. Ist eine avocado obst oder gemüse. Des histoires audio et chansons pour enfants.