இந்தியா
தேவதைகளின் இறக்கைகளுக்கு சக்தி கொடுக்கும் கனரா வங்கி – மகளிருக்கு 3 முத்தான சேமிப்புக் கணக்கு திட்டங்கள்

கனரா வங்கி நிர்வாகம் மகளிருக்கான புதிய 3 சேமிப்புக் கணக்குத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
| திட்டம் | Lavender | Rose | Ortchid
|
| காலாண்டு குறைந்தபட்ச இருப்பு | ரூ.5000 | ரூ.30000 | ரூ.100000 |
| தகுதியுள்ள நுகர்வோர் | அணைத்து 18 முதல் 70 வரையிலான மகளிர் | ||
| குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் அபராதம் | ரூ.100 | ரூ.150 | ரூ.250 |
| NEFT / RTGS / IMPS / DD Charges | இல்லை | இல்லை | இல்லை |
| SHS Alerts கட்டணம் | இல்லை | இல்லை | இல்லை |
| காசோலை வசதி ஆண்டுக்கு | 20 | 50 | 200 |
| டெபிட் கார்டு | ரூபே பிளாட்டினம் | ரூபே பிளாட்டினம் | ரூபே மகளிர் பிளாட்டினம் |
| ஏடிஏம்மில் பணம் எடுக்க எல்லை | ரூ.100000 | ரூ.100000 | ரூ.100000 |
| டெபிட் கார்டு ஆண்டு கட்டணம் | இல்லை | இல்லை | இல்லை |
| லாக்கர் வசதி | இலவசம் | இலவசம் | இலவசம் |
| தனிப்பட்ட விபத்துக் காப்பீடு | ரூ.200000 வரை | ரூ.200000 வரை | ரூ.200000 வரை |
| கேன்சருக்கான பாதுகாப்பு | ரூ.300000 வரை | ரூ.500000 வரை | ரூ.1000000 வரை |
மேலதிக விவரங்களுக்கு உங்கள் ஊர் கனரா வங்கி மேலாளரை அணுவும்.













