Connect with us

இந்தியா

திருமணமானவர் லிவ்-இன் உறவில் இருந்தால் 5 ஆண்டு சிறை! புதிய சட்ட விதிகள்!

Published

on

திருமணமானவர் லிவ்-இன் உறவில் இருந்தால் 5 ஆண்டு சிறை! புதிய சட்ட விதிகள்!

​இந்தியாவில் கொண்டுவரப்பட்டு வரும் பொது சிவில் சட்டத்தின் (UCC) கீழ், குடும்பம் மற்றும் உறவுகள் குறித்த முக்கியமான சட்ட விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

முக்கிய சட்ட விதிகள்:

​ ஒரு திருமணத்திற்கு மட்டுமே அனுமதி: கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும்போது மற்றொரு திருமணம் செய்ய அனுமதி இல்லை.

சட்டப்படி விவாகரத்து: நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கை மூலமாக மட்டுமே விவாகரத்து செல்லுபடியாகும்.

கட்டாயத் திருமணப் பதிவு: அனைத்து திருமணங்களும் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.

லிவ்-இன் (Live-in) பதிவு: லிவ்-இன் உறவில் இருக்கும் ஜோடிகள் 1 மாதத்திற்குள் தங்களைப் பதிவு செய்துகொள்வது கட்டாயம்.

5 ஆண்டு சிறை தண்டனை: திருமணமான ஒருவர் அதனை மறைத்து அல்லது மீறி லிவ்-இன் உறவில் ஈடுபட்டால், அது சட்டப்படி குற்றமாகும். இதற்காக 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Africa's biggest blog, discussion forum, question and answers hub, news, entertainment, free ads listing, free business listing, free job listings and free website listing platform. This growth in remote positions is also fueled by the push for work life balance. Eligibility criteria application.