தமிழ்நாடு
சிவகங்கை மருத்துவ கல்லூரியில் போராட்டம் !

சிவகங்கை மருத்துவகல்லூரி மருத்துவமனை முன்பு அரசுமருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் MCI விதிப்படி மட்டுமே அல்லாமல் நோயாளிகள் தேவைக்கு ஏற்ப மருத்துவர்கள் பணியிடங்களை அரசாணை 4D.2. வை அமல்படுத்த வேண்டும்.
அரசு பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்திட வேண்டும் அரசு மருத்துவர்களுக்கு பட்டமேற்படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மருத்துவமனை முன்பாக போராட்டம் நடைபெற்றது இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
https://youtu.be/ZQytIasPGcc