சினிமா செய்திகள்
’சட்டபூர்வமாக ஒரு கொலை வேண்டாம்’ – உதய்நிதி ஆவேசம்!
Published
4 years agoon
By
seithichurul
’சட்டபூர்வமாக ஒரு கொலை வேண்டாம்!பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்க’ என திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
#28YearsEnoughGovernor மூலம் நடிகர் விஜய்சேதுபதி கவர்னருக்கு வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து பல பிரபலங்களும் இந்த ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி தங்களது கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7பேர் 28 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வரும் வேளையில், அவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுங்கள் என கோரிக்கை எழுந்துள்ளது
You may like
பேரறிவாளன் குற்றவாளியா? நிரபராதியா? செய்தியாளர் கேள்விக்கு திருமாவளவன் பதில்!
சீமான் ஒரு பாலியல் குற்றவாளி, அவர் இருக்க வேண்டிய இடம் சிறை: ஜோதிமணி எம்பி
ஆண்டவன் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: ராஜீவ் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர் மகன்
‘நெஞ்சுக்கு நீதி’ படம் பார்த்து பாராட்டிய தமிழக முதல்வர்: வைரல் புகைப்படங்கள்!
இது மோடி அரசின் ஜீரோ பட்ஜெட்… ராகுல் காந்தி விளாசல்….
சார்பட்டா பரம்பரை: நெகிழ்ந்துபோய் கருத்து கூறிய உதயநிதி!