Connect with us

இந்தியா

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் மாதங்களில் உலகளவில் கடுமையான வானிலை மாற்றங்கள்

Published

on

வேகமாக தீவிரமடைந்து வரும் எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் மாதங்களில் உலகளவில் கடுமையான வானிலை மாற்றங்கள் மற்றும் தீவிர காலநிலை பாதிப்புகள் ஏற்படக்கூடும் என உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் வானிலை தகவலகம் வெளியிட்ட தகவலின்படி, இந்த காலநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் வெப்ப அலைகள், கடுமையான வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் காட்டுத்தீ தீவிரமடைந்து வருவதுடன், தெற்காசியாவில் பருவமழை பேரழிவை ஏற்படுத்தி வரும் சூழலிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உலகளாவிய வெப்பநிலை கணிசமாக உயரும்.ஆப்பிரிக்கா, தெற்கு ஐரோப்பா, இந்திய துணைக்கண்டம், கிழக்கு ஆசியா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் கடுமையான வெப்பம் பதிவாகக்கூடும்.

அத்துடன்,இந்த ஆண்டின் பிற்பகுதியில் எல் நினோ உச்சத்தை அடையும் போது, அது புதிய சாதனையை எட்டக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில், “எல் நினோ நமது வாசற்படியில் மட்டும் இல்லை, அது வீட்டிற்குள் நுழைந்து வெப்பத்தை அதிகரிக்கத் ஆரம்பித்துவிட்டது என்று ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அட்டனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

இது வெறும் ஆரம்பம் மட்டுமே. ஏற்கனவே தகித்துக் கொண்டிருக்கும் ஒரு கிரகத்திற்கு எல் நினோ மேலும் எரியூட்டுகிறது. எனவே காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா20 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்1 நாள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.08.2026

வணிகம்7 நாட்கள் ago

EPFO சேவை முடக்கம்: ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள்.. மத்திய அரசு தலையிட கோரிக்கை!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்5 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

இளநீர் அனைவருக்கும் நல்லதா? இந்த 7 வகை நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய ஓய்வூதிய விதிகள் 2026: EPF-NPS மாற்றத்தால் கைச் சம்பளம், வரிச் சலுகை உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் மேஷம், மிதுனம் உள்பட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம்!

Translate »
Verlage. Refund and returns policy ecobeko. Les 5 principales raisons d'acheter des outils palettes : découvrez les offres chez host liquidation.