Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 14.01.2026

Published

on

  1. இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.110 உயர்ந்து கிராம் ரூ.13280க்கும் சவரன் ரூ.106240க்கும் விற்பனை ஆகிறது.
  2. இன்றைய வெள்ளி வலை – கிராமுக்கு ரூ.15 உயர்ந்து கிராம் ரூ.307க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.307000க்கும் விற்பனை ஆகிறது.
  3. பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12500லிருந்து ரூ.15000 ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.கடந்த 12 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்கப்படாத மே மாத ஊதியம் ரூ.10000 மும் வழங்கப்படும்.
  4. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என பேச்சுவார்த்தைக்கு பின் அமைச்சர் உறுதி.
  5. பெண்களைப் போர்முனைப் பணிகளில் சேர்ப்பதில் பாலின சமத்துவம் என்பதை விட பாலின நடுநிலைமையை நோக்கி இந்திய ராணுவம் நகர்ந்து வருகிறது. ”ஆண்-பெண் பாகுபாடின்றி போர்க்களத்திற்கு தேவையான உடற்தகுதி செயல்திறன் ஆகியவற்றை யார் நிறைவு செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் முன்னுரிமை” – உபேந்திர திரிவேதி, ராணுவ தளபதி
  6. ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அது மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் பெரும் போராக வெடிக்கும் என்றும் கத்தார் எச்சரிக்கை
  7. டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் மோடியுடன் பராசக்தி படக்குழு.
  8. சென்னையில் பழமை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை கண்டுகளிக்க ஏதுவாக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் “சென்னை உலா“ சுற்றுலா பேருந்து சேவை தொடக்கம். வாரமுழுதும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் வார இறுதி நாள்களில் காலை 10 முதல் இரவு 10 மணி வரையு ம் இயக்க திட்டம்.
  9. இந்தியா ஈரானுடன் வர்த்தகம் செய்வதால் 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படம். – டிரம்ப். கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்பு..
  10. இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடியில் செயற்கை நுண்ணறிவு தகவல் மையம் அமைக்கப்பட உள்ளது. – தகவல் தொழில்நுட்ப அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
  11. குடியுரிமையை ஆய்வு செய்யும் அதிகாரம் தங்களுக்கு உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் வேறு நாட்டின் குடியுரிமையை ஒருவர் பெறும் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் கருத்தை பின்பற்றி குடியரசுத் தலைவர் செயல்பட வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
  12. ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில் அந்த பணி நியமனங்களில் அமைச்சராக ராஷ்ட்ரீய ஜனதா தலைவர் லாலு பிரசாத் எந்த பங்கும் வகிக்கவில்லை என்ற தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது.
  13. கேரளா என்று இப்போது அதிகாரபுர்வமாக பயன்படுத்தப்படும் மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்ற முடிவு.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா3 மணி நேரங்கள் ago

‘மை லார்ட்“ மக்களுக்குத் தேவையான, அர்த்தமுள்ள படம்

இந்தியா3 மணி நேரங்கள் ago

டெஸ்லா சைபர் டிரக் கார் மான்செஸ்டர் கோவை சாலைகளில் வலம் வந்தது

இந்தியா4 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 09.02.2026

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

08.02.2026 தமிழ் பஞ்சாங்கம்: ஸப்தமி திதி, சுவாதி நட்சத்திரம், ராகுகாலம் மற்றும் நன்முகூர்தம் தகவல்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

09.02.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் வேலை, பணம், குடும்ப வாழ்க்கை எப்படி?

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

Surya Peyarchi 2026: பிப்ரவரி 13 முதல் கும்ப சங்கராந்தி – இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

சுக்கிரன் நட்சத்திரப் பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டமுசுக்கிரன் நட்சத்திரப் பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டமும் பணவரவும்!ம் பணவரவும்!

வணிகம்23 மணி நேரங்கள் ago

இந்தியா–அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தம்: தமிழ்நாடு எப்படி பயன் பெறும்?

வணிகம்23 மணி நேரங்கள் ago

இந்தியா–அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம்: 0% சுங்க வரி பெறும் பொருட்களின் முழுப் பட்டியல்

இந்தியா1 நாள் ago

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுக்க வற்புறுத்தினால் கைது: கோவா போலீஸ் கடும் நடவடிக்கை

தமிழ்நாடு6 நாட்கள் ago

“இன்ஸ்டா கிளிப்புகள் அல்ல… உண்மையான வேலைவாய்ப்புகளையே உருவாக்குகிறோம்” – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உறுதி

வணிகம்7 நாட்கள் ago

தமிழ்நாடு அரசு ஓய்வூதியம்: குடும்பப் பாதுகாப்பு நிதி ரூ.50,000 இனி மாவட்டத்திலேயே வழங்கப்படும் | GO 267!

சினிமா4 நாட்கள் ago

லெஜெண்ட் சரவணனின் அதிரடி ஆக்ஷனில் ‘லீடர்’!

வணிகம்7 நாட்கள் ago

பட்ஜெட் 2026: அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் – திட்டப் பெயர்கள் & விவரம்

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 04.02.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 03.02.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித்துளிகள் – 03.02.2026

இந்தியா5 நாட்கள் ago

ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் உலகத் தலைவர்களின் மாறாத இளமைக்கு காரணம் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

இந்திய சட்டங்களை பின்பற்றாவிட்டால் வெளியேறுங்கள்: WhatsApp-க்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

வணிகம்5 நாட்கள் ago

EPF சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருமா? ஊழியர்களின் சேமிப்பை அதிகரிக்க EPFO ஆலோசனை!

Translate »
⇒ yay burcu yıllık burç yorumunun devamı için. Ist eine avocado obst oder gemüse. Des histoires audio et chansons pour enfants.