Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 13.01.2026

Published

on

  1. பராசக்தி திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் அருண் பாஸ்கர் கோரிக்கை
  2. அமெரிக்காவில் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் 1 லட்சத்திற்கும் மேலான வெளிநாட்டு பயணிகளின் விசாக்கள் ரத்து. போதைப்பொருள், பதற்றம், சட்ட விரோதப் போராட்டஙகளில் பங்கேற்றதாக 8000 மாணவர்களின் விசாக்களும் ரத்து.
  3. நாளை மகர ஜோதி – சபரிமலையில் குவியும் பக்தர்கள் – பந்தளத்திலிருந்து திருவாபரணப்பெட்டி சபரிமலை நோக்கி எடுத்துச் செல்லப்படுகிறது.
  4. ஈரான் சிவப்புக் கோட்டைத் தாண்டி விட்டது. அமெரிக்கா ஈரானை உன்னிப்பாக கவனித்து வருகிறது – டிரம்ப்
  5. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டியது போல் அமெரிக்கா ஈரானை தாக்கினால் 24 மணி நேரத்திற்குள் அணு ஆயுதம் தயார் செய்யப்பட்டு உபயோகிகக்கப்படும் – ஈரான் எச்சரிக்கை
  6. தலெக தலைவர் விஜயின் கோரிக்கையை சிபிஐ ஏற்றது. பொங்கலுக்குப் பிறகு 19ம் தேதி அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும். சென்னைக்கு புறப்பட்டார் விஜய்
  7. ஜனவரி 17ல் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்.
  8. பொங்கட்டும் மகிழ்ச்சி… வெல்லட்டும் தமிழ்நாடு… – முதலமைச்சர் பொங்கல் வாழ்த்து. தலைவர்கள் பலரும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
  9. பொங்கல் விடுமுறையை ஒட்டி.சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
  10. நாளை சென்னையில் பாரம்பரிய கலைகள் அரங்கேறும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்.
  11. தமிழ்நாட்டின் பள்ளி கல்லூரிகள் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
  12. எல்வை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
  13. பொங்கலையொட்டி தமிழ்நாட்டிலுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு 14 முதல் 18ம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு
  14. பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் தமிழ்நாடு – வாழைத்தார் மஞ்சள் கரும்பு புதிய மண் பானைகள் விற்பனை களைகட்டியது.
  15. இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.50 உயர்ந்து கிராம் ரூ.13170க்கும் சவரன் ரூ.105360க்கும் விற்பனை ஆகிறது.
  16. இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.5 உயர்ந்து கிராம் ரூ.292க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.292000க்கும் விற்பனை ஆகிறது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா2 மணி நேரங்கள் ago

‘மை லார்ட்“ மக்களுக்குத் தேவையான, அர்த்தமுள்ள படம்

இந்தியா3 மணி நேரங்கள் ago

டெஸ்லா சைபர் டிரக் கார் மான்செஸ்டர் கோவை சாலைகளில் வலம் வந்தது

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 09.02.2026

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

08.02.2026 தமிழ் பஞ்சாங்கம்: ஸப்தமி திதி, சுவாதி நட்சத்திரம், ராகுகாலம் மற்றும் நன்முகூர்தம் தகவல்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

09.02.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் வேலை, பணம், குடும்ப வாழ்க்கை எப்படி?

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

Surya Peyarchi 2026: பிப்ரவரி 13 முதல் கும்ப சங்கராந்தி – இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

சுக்கிரன் நட்சத்திரப் பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டமுசுக்கிரன் நட்சத்திரப் பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டமும் பணவரவும்!ம் பணவரவும்!

வணிகம்22 மணி நேரங்கள் ago

இந்தியா–அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தம்: தமிழ்நாடு எப்படி பயன் பெறும்?

வணிகம்22 மணி நேரங்கள் ago

இந்தியா–அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம்: 0% சுங்க வரி பெறும் பொருட்களின் முழுப் பட்டியல்

இந்தியா23 மணி நேரங்கள் ago

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுக்க வற்புறுத்தினால் கைது: கோவா போலீஸ் கடும் நடவடிக்கை

தமிழ்நாடு6 நாட்கள் ago

“இன்ஸ்டா கிளிப்புகள் அல்ல… உண்மையான வேலைவாய்ப்புகளையே உருவாக்குகிறோம்” – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உறுதி

வணிகம்7 நாட்கள் ago

தமிழ்நாடு அரசு ஓய்வூதியம்: குடும்பப் பாதுகாப்பு நிதி ரூ.50,000 இனி மாவட்டத்திலேயே வழங்கப்படும் | GO 267!

சினிமா4 நாட்கள் ago

லெஜெண்ட் சரவணனின் அதிரடி ஆக்ஷனில் ‘லீடர்’!

வணிகம்7 நாட்கள் ago

பட்ஜெட் 2026: அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் – திட்டப் பெயர்கள் & விவரம்

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 04.02.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 03.02.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித்துளிகள் – 03.02.2026

இந்தியா5 நாட்கள் ago

ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் உலகத் தலைவர்களின் மாறாத இளமைக்கு காரணம் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

இந்திய சட்டங்களை பின்பற்றாவிட்டால் வெளியேறுங்கள்: WhatsApp-க்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

வணிகம்5 நாட்கள் ago

EPF சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருமா? ஊழியர்களின் சேமிப்பை அதிகரிக்க EPFO ஆலோசனை!

Translate »
Aylık burç yorumları. Ist eine avocado obst oder gemüse. Votre lien pour les livres audio.