Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 12.01.2026

Published

on

 

  1. இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.220 உயர்ந்து கிராம் ரூ.13120க்கும் சவரன் ரூ.104960க்கும் விற்பனை ஆகிறது.
  2. இன்றைய வெள்ளி வலை – கிராமுக்கு ரூ.12 உயர்ந்து கிராம் ரூ.287க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.287000க்கும் விற்பனை ஆகிறது.
  3. சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை சென்ற தவெக தலைவர் விஜய் சிபிஐ அலுவலகம் சென்றடைந்தார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணையில் ஆஜராகிறார்.
  4. இந்தி மொழியை மரத்தியர்கள் மீது திணித்தால் உதை விழும் – சிவசேனா தலைவர் ராஜ்தாக்கரே.
  5. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெ.பொன்னேரி கிராம ஓட்டல் ஒன்றில் மனிதக்கறி கேட்டு ரகளையில் ஈடுபட்ட 7 போதை ஆசாமிகள் கைது. படுகாயமடைந்த ஓட்டல் ஊழியர் மருத்துவமனையில் அனுமதி.
  6. 18 செயற்கைக்கோள்களை சுமந்தபடி விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி62 ராக்கெட் 3வது நிலையில் இடையுறு ஏற்பட்டு பாதை மாறியதால் தனது இலக்கை அடையாமல் தோல்வி அடைந்தது என இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு.
  7. மக்கள் போராட்டத்தால் பற்றி எரிகிறது ஈரான். போராட்டத்தை நிறுத்த வேண்டாம் என நாடு கடத்தப்பட்ட இளவரசர் ரெசா பெவற்லவி கோரிக்கை
  8. நான் வெனிசுவுலாவின் தற்காலிக அதிபர் – டிரம்ப்.
  9. உத்தரப்பிரதேசத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் தமிழ்மொழி வகுப்புகளைத் தொடங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக 50 இந்தி ஆசிரியர்களை தமிழ்நாட்டிற்கு அனுப்ப உபி அரசு திட்டமிட்டுள்ளது.
  10. அந்நியப் படையெடுப்புகளால் அழிக்க முடியாத வெற்றியின் வரலாறு சோம்நாத் கோயில் – பிரதமர் மோடி பெருமிதம்
  11. ஜனவரி 23ல் மதுரைக்கு வருகிறார் மோடி.
  12. 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமழர்கள் 10000 பேரை திரட்டி பிரதமர் மோடியின் வீடு முற்றுகை இடப்படும். .-தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு.
  13. முதலாவது மனைவி மகனுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கொடுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்து ரேஷன் கடையில் கைரேகை வைக்கும் இயந்திரத்தை தூக்கிச் சென்ற தொழிலாளி 2வது மனைவியுடன் கைது. – தென்காசி ஆலங்குளம் சம்பவம்
  14. சென்னையில் மீண்டும் டபுள்டக்கர் பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர். அயலகத் தமிழர்கள் சார்பில் முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்ட பேருந்துகள்.
  15. பாமக ஒரு பிரிவு தலைவர் அன்புமணி அதிமுக கூட்டணியில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். தான் முன்னர் ஜெயித்த தர்மபுரி தொகுதியை மனைவி சௌமியாவிற்கு விட்டுக் கொடுத்துவிட்டு வருகிறார். தங்களை முன்னால் அமைச்சர் கே.சி.வீரமணி ஏமாற்றி விட்டதாக அதிமுகவினர் புலம்பல்.
  16. நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பு ரூ.13000க்கு விற்பனை ஆனது. அதே நேரத்தில் தங்கமும் கிராம் ஒன்றுக்கு ரூ.13000க்க விற்பனை ஆனது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா47 seconds ago

‘மை லார்ட்“ மக்களுக்குத் தேவையான, அர்த்தமுள்ள படம்

இந்தியா19 minutes ago

டெஸ்லா சைபர் டிரக் கார் மான்செஸ்டர் கோவை சாலைகளில் வலம் வந்தது

இந்தியா1 மணி நேரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 09.02.2026

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

08.02.2026 தமிழ் பஞ்சாங்கம்: ஸப்தமி திதி, சுவாதி நட்சத்திரம், ராகுகாலம் மற்றும் நன்முகூர்தம் தகவல்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

09.02.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் வேலை, பணம், குடும்ப வாழ்க்கை எப்படி?

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

Surya Peyarchi 2026: பிப்ரவரி 13 முதல் கும்ப சங்கராந்தி – இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

சுக்கிரன் நட்சத்திரப் பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டமுசுக்கிரன் நட்சத்திரப் பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டமும் பணவரவும்!ம் பணவரவும்!

வணிகம்20 மணி நேரங்கள் ago

இந்தியா–அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தம்: தமிழ்நாடு எப்படி பயன் பெறும்?

வணிகம்20 மணி நேரங்கள் ago

இந்தியா–அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம்: 0% சுங்க வரி பெறும் பொருட்களின் முழுப் பட்டியல்

இந்தியா21 மணி நேரங்கள் ago

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுக்க வற்புறுத்தினால் கைது: கோவா போலீஸ் கடும் நடவடிக்கை

தமிழ்நாடு6 நாட்கள் ago

“இன்ஸ்டா கிளிப்புகள் அல்ல… உண்மையான வேலைவாய்ப்புகளையே உருவாக்குகிறோம்” – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உறுதி

வணிகம்7 நாட்கள் ago

தமிழ்நாடு அரசு ஓய்வூதியம்: குடும்பப் பாதுகாப்பு நிதி ரூ.50,000 இனி மாவட்டத்திலேயே வழங்கப்படும் | GO 267!

வணிகம்7 நாட்கள் ago

பட்ஜெட் 2026: அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் – திட்டப் பெயர்கள் & விவரம்

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 04.02.2026

சினிமா4 நாட்கள் ago

லெஜெண்ட் சரவணனின் அதிரடி ஆக்ஷனில் ‘லீடர்’!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 03.02.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித்துளிகள் – 03.02.2026

இந்தியா5 நாட்கள் ago

ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் உலகத் தலைவர்களின் மாறாத இளமைக்கு காரணம் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

இந்திய சட்டங்களை பின்பற்றாவிட்டால் வெளியேறுங்கள்: WhatsApp-க்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவிலிருந்து வெளியேறுங்கள்… வாட்ஸ்அப்பிற்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

Translate »
tenise yeni başlayanların bilmesi gerekenler nelerdir ?. Ist eine avocado obst oder gemüse. Votre lien pour les livres audio.