Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 11.01.2026

Published

on

  1. கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவப் படையெடுப்பை மேற்கொள்ள ரகசியத் திட்டங்களை வகுக்க டிரம்ப் அறிவுறுத்தல் – தயங்கும் ராணுவ தளபதிகள்.. திட்டத்தை தாமதப்படுத்த அல்லது திசை திருப்ப ராணுவம் முயற்சிப்பதாக தகவல்
  2. சிபிஐ விசாரணைக்காக டெல்லி வரும் தவெக தலைவர் விஜய்க்கு தீவிர பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தகவல்
  3. பூந்தமல்லி-வடபழனி .இடையே பிப்ரவரி 2வது வாரத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்
  4. கொடைக்கானலில் குணா குகை தூண்பாறை மோயார் சதுக்கம் பேரிஜம் ஏரி ஃபைன் காடுகள் ஆகிய பகுதிகளுக்கான நுழைவுக் கட்டணம் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே வசூல் செய்யப்படும் என அறிவிப்பு.
  5. இந்தியாவில் குரோக் ஏஐ மூலம் ஜெனரேட் செய்யப்பட்ட 3500 ஆபாச பதிவுகளை நீக்கியும் 600க்கும் மேற்பட்ட கணக்குகளை முடக்கியும் எக்ஸ் நிறுவனம் நடவடிக்கை
  6. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி இல்லை என்பதில் முதல்வர் திட்டவட்டமாக உள்ளார். – அமைச்சர் ஐ.பெரியசாமி
  7. சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பயணிகளை பர்சோதிக்க சட்டையில் அணியும் நவீன கேமராக்கள் பயன்பாடு.
  8. ஆன்லைன் டிஜிட்டல் கைது எனக்கூறி சீனா பாகிஸ்தான் உதவியுடன் ரூ.100 கோடி மோசடி செய்த கோவையைச் சேர்ந்த நபர் உட்பட 7 பேர் கைது. மோசடிக்கு துணைபோக 20 ஆயிரம் இ சிம் கார்டுகள் விற்பனை செய்த வோடபோன் நிறுவன மேலாளர் கைது.
  9. சென்னை மாநகராட்சி பகுதிகளில் மரங்களை வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மரங்களில் ஆணி அடித்து விளம்பர பலகை பொருத்தினாலோ மரங்களைச்சுற்றி விளக்குகள் பொரு“்தினாலோ ரூ.15 ஆயிரம் அபராதம். – மாநகராட்சி அறிவிப்பு
  10. சிறு முதலீட்டாளர்கள் கவனமாக முதலீடு செய்ய வேண்டும். பங்கு சந்தை லாபங்கள் குறித்து தகவல் பரப்பிய ஒரு லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக சென்னையில் செபி தலைவர் துகின் காந்தா பாண்டே தெரிவித்தார்.
  11. மரபணு மாற்றம் செய்யப்பட்ட முள் இல்லாத மீனை சீன விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
  12. காகிதங்கள் தயாரிக்க மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்டுவதை தடுக்கும் வகையில் சீன விஞ்ஞானிகள் கல் காகிதங்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா1 மணி நேரம் ago

‘மை லார்ட்“ மக்களுக்குத் தேவையான, அர்த்தமுள்ள படம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

டெஸ்லா சைபர் டிரக் கார் மான்செஸ்டர் கோவை சாலைகளில் வலம் வந்தது

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 09.02.2026

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

08.02.2026 தமிழ் பஞ்சாங்கம்: ஸப்தமி திதி, சுவாதி நட்சத்திரம், ராகுகாலம் மற்றும் நன்முகூர்தம் தகவல்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

09.02.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் வேலை, பணம், குடும்ப வாழ்க்கை எப்படி?

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

Surya Peyarchi 2026: பிப்ரவரி 13 முதல் கும்ப சங்கராந்தி – இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

சுக்கிரன் நட்சத்திரப் பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டமுசுக்கிரன் நட்சத்திரப் பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டமும் பணவரவும்!ம் பணவரவும்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

இந்தியா–அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தம்: தமிழ்நாடு எப்படி பயன் பெறும்?

வணிகம்21 மணி நேரங்கள் ago

இந்தியா–அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம்: 0% சுங்க வரி பெறும் பொருட்களின் முழுப் பட்டியல்

இந்தியா22 மணி நேரங்கள் ago

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுக்க வற்புறுத்தினால் கைது: கோவா போலீஸ் கடும் நடவடிக்கை

தமிழ்நாடு6 நாட்கள் ago

“இன்ஸ்டா கிளிப்புகள் அல்ல… உண்மையான வேலைவாய்ப்புகளையே உருவாக்குகிறோம்” – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உறுதி

வணிகம்7 நாட்கள் ago

தமிழ்நாடு அரசு ஓய்வூதியம்: குடும்பப் பாதுகாப்பு நிதி ரூ.50,000 இனி மாவட்டத்திலேயே வழங்கப்படும் | GO 267!

சினிமா4 நாட்கள் ago

லெஜெண்ட் சரவணனின் அதிரடி ஆக்ஷனில் ‘லீடர்’!

வணிகம்7 நாட்கள் ago

பட்ஜெட் 2026: அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் – திட்டப் பெயர்கள் & விவரம்

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 04.02.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 03.02.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித்துளிகள் – 03.02.2026

இந்தியா5 நாட்கள் ago

ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் உலகத் தலைவர்களின் மாறாத இளமைக்கு காரணம் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

இந்திய சட்டங்களை பின்பற்றாவிட்டால் வெளியேறுங்கள்: WhatsApp-க்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

வணிகம்5 நாட்கள் ago

EPF சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருமா? ஊழியர்களின் சேமிப்பை அதிகரிக்க EPFO ஆலோசனை!

Translate »
14 aralık yay burcunda güneş tutulması’ndan hemen sonra 19 : 17’de yay burcunda yeni ay’ı deneyimliyor olacağız. Ist eine avocado obst oder gemüse. Des histoires audio et chansons pour enfants.