Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 09.01.2026

Published

on

  1. ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்கலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு. தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு.
  2. பராசக்தி திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. திட்டமிட்டபடி படம் நாளை வெளியாக உள்ளது.
  3. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிப்ரவரி 12ம் தேதி நடைபெற உள்ள Where the forest meets the sea? என்ற சிறப்பு திரையிடலில் திரையிட மம்முட்டியின் “பிரம்மயுகம்“ படம் தேர்வாகியுள்ளது.
  4. சர்வதேச சட்ட விதிகளுக்கு நான் கட்டுப்படவன் அல்ல. எனது மனசாட்சியும் சிந்தனையும்தான் என்னுடைய அதிகாரத்தை கட்டுப்படுத்தும். – அதிபர் டிரம்ப்.
  5. ரீஃபண்ட் தொகை பெற உணவைப் புகைப்படம் எடுத்து ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஈ பூச்சிகள் இருப்பதாக எடிட் செய்கின்றனர் என ஸொமேட்டோ நிறுவனம் விரக்தி.
  6. வருகிற 21ம் தேதி டெல்லியில் சர்வதேச தேர்தல் ஆணையர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
  7. எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 12லட்சம் பேர் விண்ணப்பம். வரும் 12ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது.
  8. இன்று மாலை கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தேமுதிக உரிமை மீட்பு மதாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உயள்ளது.
  9. இக்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.50 உயர்ந்து கிராம் ரூ.12900க்கும் சவரன் ரூ.102400க்கம் விற்பனை ஆகிறது.
  10. இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.4 குறைந்து கிராம் ரூ.268க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.268000க்கும் விற்பனை ஆகிறது.
  11. தமிழ்நாட்டிலுள்ள ரயில் வழித்தடங்களில் விலங்குகள் கடப்பதை ஜியோடேக்கிங் மற்றும் இன்ஃப்ராரெட் தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்து உயிரிழப்பைத் தடுப்பதில் தமிழ்நாடு அரசு வெற்றி அடைந்துள்ளது என உச்ச நீதிமன்றம் பாராட்டு

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா2 மணி நேரங்கள் ago

‘மை லார்ட்“ மக்களுக்குத் தேவையான, அர்த்தமுள்ள படம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

டெஸ்லா சைபர் டிரக் கார் மான்செஸ்டர் கோவை சாலைகளில் வலம் வந்தது

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 09.02.2026

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

08.02.2026 தமிழ் பஞ்சாங்கம்: ஸப்தமி திதி, சுவாதி நட்சத்திரம், ராகுகாலம் மற்றும் நன்முகூர்தம் தகவல்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

09.02.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் வேலை, பணம், குடும்ப வாழ்க்கை எப்படி?

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

Surya Peyarchi 2026: பிப்ரவரி 13 முதல் கும்ப சங்கராந்தி – இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

சுக்கிரன் நட்சத்திரப் பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டமுசுக்கிரன் நட்சத்திரப் பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டமும் பணவரவும்!ம் பணவரவும்!

வணிகம்22 மணி நேரங்கள் ago

இந்தியா–அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தம்: தமிழ்நாடு எப்படி பயன் பெறும்?

வணிகம்22 மணி நேரங்கள் ago

இந்தியா–அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம்: 0% சுங்க வரி பெறும் பொருட்களின் முழுப் பட்டியல்

இந்தியா23 மணி நேரங்கள் ago

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுக்க வற்புறுத்தினால் கைது: கோவா போலீஸ் கடும் நடவடிக்கை

தமிழ்நாடு6 நாட்கள் ago

“இன்ஸ்டா கிளிப்புகள் அல்ல… உண்மையான வேலைவாய்ப்புகளையே உருவாக்குகிறோம்” – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உறுதி

வணிகம்7 நாட்கள் ago

தமிழ்நாடு அரசு ஓய்வூதியம்: குடும்பப் பாதுகாப்பு நிதி ரூ.50,000 இனி மாவட்டத்திலேயே வழங்கப்படும் | GO 267!

சினிமா4 நாட்கள் ago

லெஜெண்ட் சரவணனின் அதிரடி ஆக்ஷனில் ‘லீடர்’!

வணிகம்7 நாட்கள் ago

பட்ஜெட் 2026: அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் – திட்டப் பெயர்கள் & விவரம்

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 04.02.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித்துளிகள் – 03.02.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 03.02.2026

இந்தியா6 நாட்கள் ago

இந்திய சட்டங்களை பின்பற்றாவிட்டால் வெளியேறுங்கள்: WhatsApp-க்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

இந்தியா5 நாட்கள் ago

ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் உலகத் தலைவர்களின் மாறாத இளமைக்கு காரணம் தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

EPF சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருமா? ஊழியர்களின் சேமிப்பை அதிகரிக்க EPFO ஆலோசனை!

Translate »
Günlük burç yorumları 4 ocak 2025 günlük burç yorumları 4 ocak 2025 ‘i okurken yükselen burcunuzu da okumayı unutmayın. Ist eine avocado obst oder gemüse. Votre lien pour les livres audio.