Connect with us

உலகம்

இந்த வார பயாஸ்கோப். – சைகை மொழியை கற்றுத் தரும் “தி சைலண்ட் சைல்டு“

Published

on

உடலாலும் உள்ளத்தாலும் சவால்கள் உள்ளவர்களை நாம் எப்படி நடத்த வேண்டும் என்பதை எதார்த்தமாக காட்சிப்படுத்தியுள்ளது இந்த குறும்படம். மாற்றுத் திறன் உள்ள குழந்தைகளிடம் அன்பு செலுத்தி அவர்களுக்கு தேவையானவற்றை அறிந்து வழிநடத்த வேண்டும் என்ற செய்தியை பார்க்கும் அணைவருக்கும் சொல்கிறது இந்த படம். இந்த குறும்படம் 2018 ம் ஆண்டுக்கான குறும்படங்களுக்கான ஆஸ்கார் விருதை வென்றுள்ளது.

இநத திரைப்படம் அதிகமான உரையாடல்கள் ஏதுமில்லாமல் சைகை மொழியால் நமக்குள் அன்பைக் கடத்தி சிலிர்க்க வைக்கிறது.

இந்தப் படத்தின் முக்கியமான கதாபாத்திரம் நான்கே வயது நிரம்பிய லிபி என்ற சிறுமி. அமைதியான குழந்தை. அவளுக்கு காது கேட்காது. அவளுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் அவளை கண்டு கொள்ளாமல் அவரவர் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். அந்த சிறுமியை பார்த்துக்கொள்ள சமூக சேவை செய்யும் ஜோன் என்ற பெண் நியமிக்கப் படுகிறாள். இவள் இந்த இளம் சிறுமிக்கு சைகை மொழியில் எப்படி பேசுவது என்பதை மிகவும் எளிமையாக கற்றுக் கொடுக்கிறாள். அந்த சிறுமியும் அதனை புரிந்து கொண்டு தனது கருத்தக்களை சைகை மொழியில் தெரிவிக்க தொடங்குகிறாள்.லிபியும் ஜோனும் சந்தோஷமாக விளையாடி தங்கள் பொழுதைக் கழித்து வருகிறார்கள். தன்னை கண்டு கொள்ளாத தனது குடும்பத்தினரிடம் கிடைக்காத பாசத்தை லிபி ஜோனிடம் பெற்று மகிழ்கிறாள்.

சிறுமியை அவளது குடும்பத்தினர் எல்லாக் குழந்தைகளும் படிக்கும் பள்ளியில் சேர்த்து விடுகின்றனர். இங்கு அவள் மிகுந்த சிரமப்படுகிறாள். அந்தப் பள்ளிக்கு அவளை வீட்டில் பராமரித்த ஜோன் அங்கு வருகிறாள். சிறுமி அவளைப் பார்த்ததும் சந்தோஷ மிகுதியில் தனது கைகளை நீட்டுகிறாள். அந்தக் காட்சி இந்த சின்ன சிறுமியின் உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்துகிறது.

இப்படியாக உரையாடல்கள் அவ்வளவாக இல்லாத அந்த படத்தை கிறிஸ் ஓவர்டன் இயக்கியுள்ளார். இந்த அழகான கதையை ரேச்சல் சென்டன் என்பவர் எழுதியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு விருதுகளை வென்ற இந்த பிரிட்டிஷ் சைகை மொழி படத்தை 2017ல் ஸ்லிக் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இது தொலைக்காட்சியில் பிபிசி ஒன்னில் 3.6 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றது.

காது கேளாத குழந்தைகள் சரியான ஆதரவு இருந்தால் ஒரு கேட்கும் குழந்தையைப் போல எல்லா வகையிலும் வெற்றி பெற முடியும் என்ற வார்த்தைகளுடன் படம் முடிவடையும்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா1 மணி நேரம் ago

‘மை லார்ட்“ மக்களுக்குத் தேவையான, அர்த்தமுள்ள படம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

டெஸ்லா சைபர் டிரக் கார் மான்செஸ்டர் கோவை சாலைகளில் வலம் வந்தது

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 09.02.2026

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

08.02.2026 தமிழ் பஞ்சாங்கம்: ஸப்தமி திதி, சுவாதி நட்சத்திரம், ராகுகாலம் மற்றும் நன்முகூர்தம் தகவல்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

09.02.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் வேலை, பணம், குடும்ப வாழ்க்கை எப்படி?

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

Surya Peyarchi 2026: பிப்ரவரி 13 முதல் கும்ப சங்கராந்தி – இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

சுக்கிரன் நட்சத்திரப் பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டமுசுக்கிரன் நட்சத்திரப் பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டமும் பணவரவும்!ம் பணவரவும்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

இந்தியா–அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தம்: தமிழ்நாடு எப்படி பயன் பெறும்?

வணிகம்21 மணி நேரங்கள் ago

இந்தியா–அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம்: 0% சுங்க வரி பெறும் பொருட்களின் முழுப் பட்டியல்

இந்தியா22 மணி நேரங்கள் ago

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுக்க வற்புறுத்தினால் கைது: கோவா போலீஸ் கடும் நடவடிக்கை

தமிழ்நாடு6 நாட்கள் ago

“இன்ஸ்டா கிளிப்புகள் அல்ல… உண்மையான வேலைவாய்ப்புகளையே உருவாக்குகிறோம்” – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உறுதி

வணிகம்7 நாட்கள் ago

தமிழ்நாடு அரசு ஓய்வூதியம்: குடும்பப் பாதுகாப்பு நிதி ரூ.50,000 இனி மாவட்டத்திலேயே வழங்கப்படும் | GO 267!

சினிமா4 நாட்கள் ago

லெஜெண்ட் சரவணனின் அதிரடி ஆக்ஷனில் ‘லீடர்’!

வணிகம்7 நாட்கள் ago

பட்ஜெட் 2026: அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் – திட்டப் பெயர்கள் & விவரம்

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 04.02.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 03.02.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித்துளிகள் – 03.02.2026

இந்தியா5 நாட்கள் ago

ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் உலகத் தலைவர்களின் மாறாத இளமைக்கு காரணம் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

இந்திய சட்டங்களை பின்பற்றாவிட்டால் வெளியேறுங்கள்: WhatsApp-க்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

வணிகம்5 நாட்கள் ago

EPF சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருமா? ஊழியர்களின் சேமிப்பை அதிகரிக்க EPFO ஆலோசனை!

Translate »
bahar depresyonu ile beraber ! deniz bingöl çarelerini yazdı. Ist eine avocado obst oder gemüse. Des histoires audio et chansons pour enfants.