Connect with us

சினிமா

அமலா பால் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்!

Published

on

 

பிளாஸ்டிக் விழிப்புணர்விற்கு அமலாபால் கவர்ச்சியான உடையில் உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தென்னிந்திய நடிகைகளில் பிரபலமான ஒருவர் அமலாபால். தமிழில் “மதராசபட்டினம்’ , ‘தெய்வ திருமகள்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்குவர் இயக்குநர் ஏ எல் விஜய். மேலும், இவர் இயக்கிய தெய்வ திருமகள் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அமலாபால்.

தலைவா படத்தில் விஜயுடன் இணைந்து நடித்த போது இயக்குநர் ஏ எல் விஜய்க்கும் காதல் மலர்ந்தது. விஜயை திருமணம் செய்து கொண்டார். 2014 ஆம் நடைபெற்ற இவர்களது திருமணம் மூன்றே ஆண்டுகளில் விவகாரத்தில் முடிந்தது.

நடிப்பதில் கவர்ச்சி காட்டவும் அமலாபால் தயக்கம் காட்டாமல் நடித்து வருகிறார். மேலும் அடிக்கடி சமூக வளையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார்.

ஆனால் இவர் சமீப காலமாக எந்தப் புகைப்படத்தைப் பதிவிட்டாலும் அதனைகலாய்த்து தள்ளி விடுகின்றனர். இந்நிலையில் தற்போது அமலாபால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு விழிப்புணர்விற்கான புகைப்படம் தான் அது, ஆனால் அதிலும் கவர்ச்சி உடை தானா? என நெட்டிசன்கள் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 மணி நேரங்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா7 மணி நேரங்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா8 மணி நேரங்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா2 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை2 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்6 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

வணிகம்7 நாட்கள் ago

செப்டம்பர் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்: ITR, LPG, விமானப் பயணம், FD விதிகளில் என்ன மாற்றம்?

ஆன்மீகம்7 நாட்கள் ago

பெருமாள் அருள் பெறும் ராசிகள்: இந்த ராசிக்காரர்களுக்கு பணம், தொழில், குடும்பத்தில் முன்னேற்றம்!

வணிகம்7 நாட்கள் ago

EPF Withdrawal Rules: இனி 75% வரை பணம் எடுக்கலாம்! புதிய விதிகள் என்ன சொல்கின்றன? முழு விவரம்

வணிகம்7 நாட்கள் ago

சர்க்கரை விலை உயர்வுக்கு E20 எத்தனால் கலப்பு காரணமா? இறக்குமதியை பரிசீலிக்கும் மத்திய அரசு – முழு விளக்கம்

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி பகவானின் அருள் பெறும் ராசிகள்: இந்த ராசிக்காரர்களுக்கு தொழில், பணம், வாழ்க்கையில் முன்னேற்றம்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

கிருஷ்ண ஜெயந்தி 2026: இந்த 5 ராசிகளுக்கு அடிக்கப் போகும் அதிர்ஷ்டம்! பணம், தொழில், குடும்பத்தில் நல்ல மாற்றங்கள்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

தமிழ்ப் பஞ்சாங்கம் 29 ஆகஸ்ட் 2026: இன்று திதி, நட்சத்திரம், ராகு காலம் மற்றும் நல்ல நேரம் முழு விவரங்கள்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

விநாயகர் சதுர்த்தி 2026: மதுரையில் 8 அடி பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்6 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

Translate »
Discover the top 8 items in liquidation pallets and find great deals with host liquidation. airport transfers from carlisle – 01228 812612. © 2026 la bodega 77.